கடலூர் GM அலுவலகக்கிளை கூட்டம்
இன்று (14-1-2016) கிளைத்தலைவர் தோழர் D.துரை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலர் தோழர்
இரா.ஸ்ரீதர் கலந்துகொண்டு ஏழாவது சரிபார்ப்பு தேர்தலில் நமது சங்கம் முதன்மை
சங்கமாக வரவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும், GM அலுவலக
ஊழியர்கள் சுழல்மாற்றல் பற்றி விளக்கியும், மாநிலமாநாடு பற்றியும் விளக்கிப்பேசினார்.
கூட்டத்தில் மாநிலமாநாடு,தேர்தல் நன்கொடையாக ரூ.300/-யை தோழர்கள்
பலர் அளித்தனர். கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த கிளைத் தோழர்களுக்கு மாவட்ட
சங்கத்தின் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment