கடலூர் TMTCLU சங்கக்கிளைக்கூட்டம்
மாவட்ட சங்க அலுவலகத்தில் 28-1-2016 நடைபெற்றது. TMTCLU
மாவட்டசெயலர் தோழர் G.ரங்கராஜு,
TMTCLU மாவட்ட தலைவர் MS.குமார் ஆகியோர் கலந்துகொண்டு
சிறப்பித்தனர். கூட்டத்தில் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் BSNL விடுமுறை தினங்களில் GM அலுவலகத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளவெட்டு செய்யப்படும் என
நிர்வாகம் அறிவித்துள்ளதை பற்றி விவாதிக்கப்பட்டது. இப்பிரச்சனையை கடலூர் NFTE மாவட்ட சங்கம்
நிர்வாகத்துடன் பேசி விரைவில் நல்ல முடிவை எட்டும் என உறுதியளிக்கப்பட்டது
No comments:
Post a Comment