இரங்கல் செய்தி
நம்முடன் பணிபுரியும் தோழர் V.ராஜு TTA/TXMN/கடலூர் அவர்களின் சகோதரர் V.துரைராஜ் இன்று (20-1-2016) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது பிரிவில் வாடும் தோழருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரது இறுதி சடங்கு நாளை (21-1-2016) காலை அரசூரில் நடைபெறும்.
No comments:
Post a Comment