மயிலாடுதுறை பணிநிறைவு பாராட்டு விழா
1-2-2016 அன்று
மயிலாடுதுறையில் தோழர்கள் R.சண்முகவேல் TTA, S.விஸ்வநாதன் TTA ஆகியோரின் பணிநிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. மாநில செயலர் தோழர் பட்டாபி, மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் K.சேது, மத்திய
சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் P.காமராஜ், மாநில உதவிசெயலர் தோழர் K.நடராஜன்,
முன்னாள் சம்மேளன செயலர் தோழர். ஆர்.கே, மூத்தத் தோழர் ஜெயபால் மற்றும் கடலூர் மாவட்ட செயலர் தோழர்
இரா.ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
No comments:
Post a Comment