உளுந்தூர்பேட்டை
தோழர் நசீர்பாஷா
அவர்களின்
பணிஓய்வு பாராட்டுவிழா
25-02-2016 அன்று
உளுந்தூர்பேட்டை கிளைத்தலைவர் தோழர்.மணிபாலன் தலைமையில் நடைபெற்றது. தோழர்
அம்பாயிரம் வரவேற்புரையாற்ற, மாநிலத் துணைத்தலைவர் தோழர்.லோகநாதன் துவக்கவுரை
நிகழ்த்தினார். மேலும் தோழர்கள். அழகிரி, குழந்தைநாதன், முகுந்தன், கடலூர் ராஜேந்திரன், கடலூர் இளங்கோவன், விருத்தாசலம்
இளங்கோவன், லாரன்ஸ், உளுந்தூர்பேட்டை சேகர், கோவிந்தசாமி, கடலூர் முத்துவேலு, TMTCLU மாவட்டதலைவர் தோழர் குமார் மற்றும் ஒய்வுபெற்றோர் நலச்சங்க தலைவர்
ஜெயராமன், மீசை ஆறுமுகம், ஜெகநாதன் ஆகியோர் தோழரை வாழ்த்தி பேசினர். நமது
மாவட்டத்தலைவர் தோழர் செல்வம், மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் ஆகியோரும் தோழரை
வாழ்த்தி பேசினர். மூத்தத் தோழர் தமிழ்மணி நிறைவுரை ஆற்றினார். தோழர் நசீர்பாஷா
ஏற்புரை நிகழ்த்திட தோழர். P.முத்துவேல்
நன்றியுரையாற்றினார்.
No comments:
Post a Comment