.

Friday, March 18, 2016

செயலக முக்கியகூட்டம் 

மாவட்ட தலைவர் தோழர் R.செல்வம் அவர்கள் தலைமையில் 16-03-2016 மதியம் கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில்  நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர், மாவட்ட உதவிசெயலர் தோழர் D.குழந்தைநாதன், மாநில துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன், மாநில அமைப்புச்செயலர்  தோழர் N.அன்பழகன் மற்றும் முன்னாள் மாவட்ட செயலர் தோழர் P.சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வருகின்ற 23-03-2016 அன்று   விழுப்புரத்தில் நடைபெறவுள்ள நமது அகில இந்திய தலைவர் தோழர் இஸ்லாம் அவர்கள் சிறப்புரையாற்றும் சிறப்புக்கூட்டத்தை மாவட்ட முழுமையும் இருந்து தோழர் திரளாக கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பாக நடத்திட  அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தை சிறப்பாக நடத்திட கிளைகள் தோறும் பொறுப்பாளர்களாக கீழ்க்கண்ட தோழர்களை நியமித்துள்ளது.

கடலூர்         தோழர்கள் இரா.ஸ்ரீதர், E.விநாயகமூர்த்தி
சிதம்பரம்-காட்டுமன்னார்கோயில் தோழர் D.ரவிச்சந்திரன்
நெய்வேலி           தோழர் அப்துல்லா
விருத்தாசலம்        தோழர் A.சுரேஷ்
பெண்ணாடம்         தோழர் PMKD.பகத்சிங்
கள்ளக்குறிச்சி        தோழர் P.அழகிரி
பண்ருட்டி            தோழர் P.முருகன்
நெல்லிக்குப்பம்       தோழர் S.மலர்வேந்தன்
உளுந்தூர்பேட்டை    தோழர் K.அம்பாயிரம்
செஞ்சி               தோழர் R.ரவி
திண்டிவனம்          தோழர் G.ஜெயச்சந்திரன்
அரகண்டநல்லூர்      தோழர் V.பழனிவேலு
விழுப்புரம்            தோழர் P.சுந்தரமூர்த்தி


மேலும் தேர்தல் நன்கொடை ரூபாய் 300/-யை அனைத்து தோழர்களிடமும் பெற்று அதனை விழுப்புரம் சிறப்புக்கூட்டத்தில் அளித்திட வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment