TEPU சங்கம் NFTE சங்கத்துடன்
கூட்டணி
வருகின்ற ஏழாவது உறுப்பினர்
சரிபார்ப்பு
தேர்தலில் TEPU
சங்கம் நமதுNFTE சங்கத்துடன்
கூட்டணி ஒப்பந்தம்
ஏற்படுத்தியுள்ளது. தோழர்கள் சந்தேஷ்வர்சிங், ஆர்.கே, R.வெங்கட்ராமன்,
சுப்புராமன், SSG, மகாவீர்
ஆகியோர் கலந்து கொண்டனர் .
தோழர் ஆர்கே தொடர்முயற்சியால் ஒற்றுமை
உருவாகியுள்ளது.
No comments:
Post a Comment