பாட்டாளி தொழிற்சங்கத்தின் மாவட்ட செயற்குழு மற்றும் தேர்தல் சிறப்புக்கூட்டம் மற்றும் தோழர் பாண்டுரங்கன் அவர்களின் பணி ஒய்வு பாராட்டு விழா சேத்தியாதோப்பில் ஞாயிறு நடைபெற்றது. மாவட்ட செயலர் தோழர் இரா. ஸ்ரீதர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் மாவட்ட உதவி செயலர் தோழர் D.ரவிச்சந்திரன், சிதம்பரம் கிளைசெயலர் தோழர் கிருஷ்ணமூர்த்தி, தோழர் ரவிசந்திரன் TTA ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.
No comments:
Post a Comment