செயலகக் கூட்டம்
நமது மாவட்ட சங்கத்தின் செயலகக் கூட்டம் 07-05-2016 சனிக்கிழமை மாலை 05.00 மணி அளவில் மாவட்ட தலைவர் தோழர். R.செல்வம் தலைமையில் நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும். மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள்,
அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தோழமையுடன்...
இரா.ஸ்ரீதர்
மாவட்ட செயலர்
No comments:
Post a Comment