அங்கீகாரம்
நடந்து
முடிந்த ஏழாவது சரிபார்ப்பு தேர்தலில் 49.56 சதம் வாக்குகள்
பெற்ற BSNLEU சங்கத்தை முதன்மை சங்கமாகவும், 31.97 சதம் வாக்குகள்
பெற்ற நமது சங்கத்தை இரண்டாவது சங்கமாகவும் அங்கீகரித்து கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவு
பிறப்பித்துள்ளது.
மேலும் தேசிய
கவுன்சிலுக்கு BSNLEU சங்கத்திற்கு 9 இடங்களும்,
நமது சங்கத்திற்கு 5 இடங்களும் ஒதுக்கியுள்ளது.
No comments:
Post a Comment