நன்றி! நன்றி!! நன்றி!!!
7 வது சரிபார்ப்புத் தேர்தலை கடலூர் SSA வில்
அமைதியாக நடத்தி முடிக்க சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து ஒத்துழைத்த நிர்வாகம்,
அதிகாரிகள் மற்றும் கடமை உணர்வோடு காலத்தே வந்து வாக்களித்த தோழர்கள்,
தோழியர்கள் அனைவருக்கும் நமது நன்றி!
வாக்குப்பதிவு விபரம்
வாக்கு
மையத்தின் பெயர்
|
மொத்த
வாக்கு
|
பதிவான
வாக்குகள்
|
பதிவான
வாக்கு சதவீதம்
|
கடலூர்
|
224
|
223
|
99.55 %
|
விழுப்புரம்
|
153
|
152
|
99.34 %
|
சிதம்பரம்
|
96
|
96
|
100 %
|
நெய்வேலி
|
91
|
91
|
100 %
|
திண்டிவனம்
|
78
|
78
|
100 %
|
விருதாஜலம்
|
69
|
68
|
98.03 %
|
கள்ளக்குறிச்சி
|
51
|
51
|
100%
|
மொத்தம்
|
762
|
759
|
99.61 %
|
சிரமம் பாராது, பல முக்கிய குடும்ப நிகழ்வுகளுக்கு மத்தியில் வாக்களிப்பதைக் கடமையாகக்
கொண்டு வாக்களித்த தோழர்கள், தோழியர்கள் அனைவருக்கும் தோழமை வாழ்த்துகளும்
நெஞ்சம்நிறை நன்றிகளும் பலப்பல!
இதே உணர்வோடு மே -16 பொதுத் தேர்தலிலும் வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றி
100 சதவீத வாக்குப் பதிவு லட்சியத்தை அடைய உதவுங்கள்!
மீண்டும் அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!
தோழமை வாழ்த்துக்களுடன்,
---NFTE, கடலூர் மாவட்டச் சங்கம்
No comments:
Post a Comment