.

Monday, May 9, 2016


தோழர்களே!
நாளை நாம் செலுத்தும் வாக்கு நம்மை, நமது துறையை காக்கும் முக்கிய வாக்காகும்.

நாளை நாம் செலுத்தும் வாக்கு, நாம் நாளை பெறப்போகும் நமது ஊதியத்தை நிர்ணயிக்கும் வாக்காகும்.

நாளை நாம் செலுத்தும் வாக்கு, நமது ஓய்வுகாலத்தை நிம்மதியாக்கும் வாக்காகும்.

நாளை நாம் செலுத்தும் வாக்கு, இழந்தவற்றை மீட்கபோகும் வாக்காகும்.

நாளை நாம் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தவேண்டும்.

வாக்களிப்பீர்!! வரிசை எண் 16-ல் இணைந்த கரங்களுக்கு
வாழ்த்துக்கள் தோழர்களே!  

No comments:

Post a Comment