ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
தீர்வடையாத
பிரச்சனைகளைத் தொகுத்து மாவட்ட நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்து 14.06.2016
கிளைகளில் “கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்” என்பதும்
தெரிவிக்கப்பட்டது.
துணைப்போதுமேலாளர்(CFA)
அழைப்பின் பேரில் பேரில் மாவட்டத்தலைவர் தோழர்
R.செல்வம், மாவட்ட உதவிசெயலர் தோழர் D.குழந்தைநாதன், GM அலுவலக செயலர் தோழர்
S.ராஜேந்திரன் ஆகியோருடன் மாவட்ட செயலர் இரா.ஸ்ரீதர் சென்றார். அனைத்து
பிரச்சனைகள் குறித்தும் விரிவான விவாதம் சுமூகமாக நடைபெற்றது.
ஆகவே,
துணைப்பொதுமேலாளர்(CFA) அளித்த நிர்வாகத்தின் உறுதிமொழியை ஏற்று 14.06.2016 அன்று அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்
ஒத்திவைக்கப்படுகிறது.
நிர்வாகம்
தனது உறுதிமொழியை விரைவில்
செயல்படுத்தும்
என நம்புகிறோம்!
No comments:
Post a Comment