வருந்துகிறோம்
நம்முடன் பொது மேலாளர் அலுவலகத்தில் பணியாற்றும் தோழர் P.சுப்பிரமணியன் SSS/CDL அவர்களின் தந்தையார் அவர்கள் போபாலில் (17-06-2016) இன்று காலை இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த
வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த
இரங்கலையும், பரிவையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் இறுதி ஊர்வலம் மத்திய பிரதேசத்திலுள்ள போபாலில் நடைபெறும்
-by-
NFTE மாவட்ட சங்கம், கடலூர்.
TMTCLU மாவட்ட சங்கம், கடலூர்.
No comments:
Post a Comment