தோழர் பட்டாபி
புகழ் நிறை பணி நிறைவு- சென்னை 02-6-2016
நமது மாநில செயலர் தோழர் பட்டாபி பணி நிறைவு பாராட்டு விழா சென்னை தமிழ்நாடு தலைமை பொதுமேலாளர் அலுவகத்தின் இரண்டாவது தளத்தில் தோழர் S விஜயகுமாரன் மாவட்டத்தலைவர் (சிவில் பகுதி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது . இவ்விழாவில் நமது மூத்த தோழர்கள் ஆர்கே, சு.தமிழ்மணி க.முத்தியாலு நமது தலைமை பொது மேலாளர் திருமதி N.பூங்குழலி மற்றும் மூத்த அதிகாரிகள், தோழமைச் சங்க தலைவர்கள் தோழர் S.செல்லப்பா, தோழர் A.பாபுராதாகிருஷ்ணன் BSNLEU, தோழர் P.N.பெருமாள் SEWA, தோழர் கிருஷ்ணன் TEPU, தோழர் ராஜசேகரன் SNEA, தோழர் சிவக்குமார் AIBSNLEA, தோழர் M.S.ராதாகிருஷ்ணன் AIBSNLOA, தோழர் P.K.பெரியசாமி DGM(ERP) ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.நமது மாநிலச் சங்க நிர்வாகிகள் தோழர்கள் G..S. முரளிதரன், P .சென்னகேசவன், P.காமராஜ், அல்லிராஜா, வேலூர் மூத்த தோழர் மதி, மற்றும் நமது மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் , அவருடன் நமது GM அலுவலக கிளை செயலர் S .ராஜேந்திரன் , G.ஜெயச்சந்தர் , திண்டிவனம் கிளைச் செயலர் தோழர் M.செல்வக்குமார், P.அன்பு, T.V.பாலு, மூத்த தோழர் M.பக்கிரி ஆகியோரும் பங்கேற்று மகிழ்ந்தனர்.
இவ்விழாவினை CGM , சிவில் பகுதி மற்றும் STR பகுதி மாவட்ட சங்கங்கள் சிறப்பாக நடத்தியமைக்கு நமது மாவட்ட சங்கத்தின் வாழ்த்துகள்.
No comments:
Post a Comment