.

Saturday, July 23, 2016

வாழ்த்துக்கள்!!
வேலூரில்  ஜூலை 21,22 தேதிகளில் நடைபெற்ற ஐந்தாவது தமிழ்மாநில  மாநாடு சீரும்  சிறப்புமாக நடைபெற்றது. 
நிர்வாகிகள் தேர்வு  ஒருமனதாக நடைபெற்று ஒருமித்த பட்டியல் வெளியிடப்பட்டது.
மாநில தலைவராக தோழர் P.காமராஜ்  புதுவை






மாநில செயலராக  தோழர்  K.நடராஜன்  தஞ்சாவூர்
மாநில பொருளாளராக தோழர் L. சுப்புராயன் கோவை
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.








நமது  மாவட்ட  தோழர்கள் V.லோகநாதன் மாநில துணைத்தலைவராகவும், P.சுந்தரமூர்த்தி மாநில உதவி செயலராகவும், V.இளங்கோவன், N.அன்பழகன் ஆகியோர் மாநில சங்க சிறப்பு அழைப்பாளராகவும்  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய நிர்வாகிகளுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்
மாநில மாநாட்டை  வெற்றிகரமாக நடத்திக்காட்டிய

  வேலூர்  மாவட்டத் தோழர்கள் நெடுமாறன்,அல்லிராஜா,மதியழகன்,சென்னகேசவன்,வெங்கடேசன் உள்ளிட்ட வரவேற்புகுழுத் தோழர்களுக்கு கடலூர் மாவட்ட  சங்கத்தின் மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment