.

Friday, July 1, 2016

தமிழ் மாநில தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்

கடலூர் மாவட்டம். 
------------------------------------------------------------------------------------ 
இடம்: NFTE மாவட்ட சங்க அலுவலகம்,         தேதி: 02-07-2016
கிழமை: சனிக்கிழமை           நேரம்: மாலை 04:00 மணியளவில்
------------------------------------------------------------------------------------- 
தலைமை: தோழர் M.S.குமார் மாவட்டத் தலைவர்
வரவேற்புரை: தோழர் R.பன்னீர்செல்வம் கிளைச் செயலர்
துவக்கவுரை: தோழர் G.ரங்கராஜ் மாவட்டச் செயலர்

ஆய்படுபொருள்
1.சங்கராபுரம் தொழிலாளர் பிரச்சனை போராட்ட திட்டம்   2. ஆட்குறைப்பு 3. டெண்டர்   4. நிதி நிலைமை5. பிற தலைவர் அனுமதியுடன்

      சிறப்புரை
 தோழர் R.செல்வம் பொதுச் செயலர்
          தோழர் V.லோகநாதன் மாநில துணைத் தலைவர் NFTE                                                
  நிறைவுரை
தோழர் இரா.ஸ்ரீதர் மாவட்டச் செயலர் NFTE


நன்றியுரை: தோழர் S.அண்ணாதுரை மாவட்ட பொருளாளர்

No comments:

Post a Comment