.

Tuesday, July 5, 2016

மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் சார்பில்  ஏழாவது சம்பள கமிட்டியின் விரோத அறிக்கையைக் கண்டித்து
11-7-2016 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யவுள்ளது. அதற்கு ஆதரவாக தமிழ்மாநில சங்கம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 6-7-2016 புதன் கிழமை அன்று நடத்த அழைப்பு விடுத்துள்ளது. ஆகவே கடலூர் மாவட்டத்தில் அனைத்துக் கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த மாவட்ட சங்கம் வேண்டுகிறது.

கடலூரில் 6-7-2016  அன்று நமது பொது மேலாளர் அலுவலகத்தில்   மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.    

No comments:

Post a Comment