பணிஓய்வு பாராட்டு-உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை தோழர் P.மணிபாலன் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு கூட்டம் 27.7.2016 அன்று உளுந்தூர்பேட்டை தொலைபேசி நிலையத்தில் தோழர் K.அம்பாயிரம் தலைமையில் நடைபெற்றது.
பணிஓய்வு பாராட்டு-விருத்தாசலம்
விருத்தாசலம்
தோழர் A.செல்வராஜ்
அவர்களின் பணிஓய்வு பாராட்டு விழா 28.7.2016 அன்று கிளைத் தலைவர் தோழர் D.அருள் லாரன்ஸ் தலைமையில் நடைபெற்றது.
மாநில,மாவட்ட,கிளைச்சங்க நிர்வாகிகள் உட்பட ஓய்வுபெற்ற தோழர்கள் மற்றும் தோழர்கள்
கலந்து கொண்டு தோழரை வாழ்த்தி பேசினர்.
No comments:
Post a Comment