.

Monday, August 8, 2016

NFTE - SEWA(BSNL) – PEWA – TEPU
BSNL ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு
கடலூர் மாவட்டம் 
கடலூர் மாவட்ட  சங்க அலுவலகத்தில் BSNL ஊழியர்களின் தேசிய கூட்டமைப்புக் கூட்டம் (National Forum of BSNL Workers) இன்று நமது மாவட்டத் தலைவர் தோழர் R.செல்வம் தலைமையில் நடைபெற்றது. மூத்தத் தலைவர் தோழர்  S.தமிழ்மணி,  நமது மாவட்ட  செயலர்  தோழர்  இரா.ஸ்ரீதர்,  மாநில துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன், மாவட்ட சங்க  சிறப்பு  அழைப்பாளர்  தோழர் V.இளங்கோவன், மாவட்ட உதவிசெயலர்  தோழர்  D.குழந்தைநாதன்,  மாவட்ட  அமைப்புசெயலர் தோழர் AC.முகுந்தன் ஆகியோருடன் SEWA-BSNL மாவட்ட செயலர் தோழர் S.வாசுதேவன், PEWA மாவட்ட செயலர் தோழர்V.நல்லத்தம்பி ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டமைப்பு  தலைவராக
SEWA-BSNL மாவட்ட செயலர் தோழர் S.வாசுதேவன்,
கன்வீனராக  NFTE மாவட்ட  செயலர்  தோழர்  இரா.ஸ்ரீதர்
இணைக்கன்வீனராக  PEWA மாவட்ட  செயலர் தோழர் V.நல்லத்தம்பி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
வருகின்ற ஆகஸ்ட்12  கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் நாடு தழுவிய  தர்ணா  போராட்டத்தை  வெற்றிகமாக்க இணைந்து  செயல்பட  முடிவெடுக்கப்பட்டது.





No comments:

Post a Comment