தமிழ் மா நில தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
மாவட்டச் சங்கம், கடலூர்.
தோழர்களே!.
வரும் 19-09-2016 அன்று நமது NFTE சங்க அலுவலகத்தில் மாலை 05:30 மணியளவில் TMTCLU – மாவட்ட செயற்குழு
நடைபெறும் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஆய்படுபொருள்
*22ந் தேதி நடைபெறும் மாநில அளவிலான ஆர்ப்பாட்டம்
*ஆட்குறைப்பு
*இன்னும் பிற தலைவர் அனுமதியுடன்
சிறப்புரை
தோழர் R.செல்வம் பொதுச் செயலர்
தோழர் இரா.ஸ்ரீதர்மாவட்ட செயலர்-NFTE
தோழமையுடன்
G.ரங்கராஜ்
மாவட்ட செயலர்,
TMTCLU
No comments:
Post a Comment