TMTCLU மாநில செயற்குழு
மற்றும்
குடந்தை
TMTCLU மாவட்ட மாநாடு
செப்டம்பர்
10
சனிக்கிழமை அன்று குடந்தையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தஞ்சை
AITUC மாவட்ட
செயலாளர் தில்லைவனம், மாநில அமைப்பாளர் தோழர் மு.அ.பாரதி, மூத்த தோழர்
K.சேது, சட்ட ஆலோசகர் தோழர் என்.கே.எஸ், NFTE மாநிலசெயலர் தோழர் K.நடராஜன்,
மாநிலத் தலைவர் தோழர் P.காமராஜ், மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்
V.இளங்கோவன், TMTCLU மாநில செயலர் தோழர் R.செல்வம், இணைப்பொதுசெயலர் தோழர் S.தமிழ்மணி
மாநிலபொருளர் தோழர் விஜய் ஆரோக்கியராஜ், NFTE கடலூர் மாவட்ட செயலர் தோழர்
இரா.ஸ்ரீதர், TMTCLU கடலூர் மாவட்ட செயலர் தோழர் G.ரங்கராஜு, மாவட்ட தலைவர் தோழர் M.S.குமார்
உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
கடலூர் மாவட்டத்திலிருந்து ஐம்பதுக்கும்
மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திட்ட குடந்தை
மாவட்ட சங்கத் தோழர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment