.

Monday, November 21, 2016

சம்பள முன்பணம்
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அரசின் அறிவிப்பினால்  மாதச்சம்பளம் மற்றும் ஓய்வூதியம்  பெறுபவர்களுக்கு வங்கி மூலம் பட்டுவாடா செய்வதில் பிரச்சனையிருப்பதால், இடைக்கால ஏற்பாடாக அனைவருக்கும் இந்த மாதம் ரூ.10,000/= சம்பள  முன்பணம் CASH ஆக பட்டுவாடா செய்யப்படும். மீதமுள்ள சம்பளம் அவரவர் கணக்கில் வங்கியில் செலுத்தப்படும்.(சம்பள பட்டுவாடா அநேகமாக 23-ந் தேதி நடைபெறும்) 

சம்பள முன்பணம் வேண்டாம் என்று விரும்பும் ஊழியர்கள் மட்டும் சம்பந்தப்பட்ட சம்பளப் பட்டுவாடா அதிகாரியிடம் தங்களது விருப்பத்தை எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும். 

No comments:

Post a Comment