.
Tuesday, November 15, 2016
முதுநிலைப் பொது மேலாளருடன் சந்திப்பு
இன்று கடலூரில் Sr .GM ஆக பொறுப்பேற்றுள்ள திரு.R.மார்ஷல் ஆன்டனிலியோ அவர்களை மாவட்ட சங்கத்தின் சார்பில் மாவட்டசங்க நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். கடலூர் மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக முன்னெடுத்து செல்ல நிர்வாகத்திற்கு நமது சங்கத்தின் ஒத்துழைப்பை அளித்திட உறுதி அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment