சாமான்ய மக்களை
வாட்டி வதைக்கும்
மத்திய அரசின் பணமதிப்பு
குளறுபடி
திட்டத்தை கண்டித்து அனைத்து அதிகாரிகள் /ஊழியர் சங்கங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்
கடலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து
கிளைகளிலும் 22.12.2016 அன்று இணைந்த
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூரில் மாவட்ட
செயலர் தோழர் இரா.ஸ்ரீதர்
தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து சங்கங்களின் தலைவர்கள், தோழர்கள், தோழியர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர்
விழுப்புரம்
நெய்வேலி
பண்ருட்டி
சிதம்பரம்
No comments:
Post a Comment