பணி ஓய்வு சிறக்க
வாழ்த்துகிறோம்
இன்று 31.12.2016 பணி ஓய்வு பெறும் தோழர்கள்
D.செந்தாமரைக்கண்ணன் TT சிதம்பரம்
K.M.நாகராஜன் JE சிதம்பரம்
K.ராமையா OS சிதம்பரம்
T.வைத்தியநாதன் TT திண்டிவனம்
ஆகியோரின் பணி ஓய்வுக்காலம் சிறக்க கடலூர் மாவட்ட
சங்கத்தின் வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment