வருந்துகிறோம்...
கடலூர் ஒய்வு பெற்ற தோழர் V.பெருமாள்
டெலிகாம் டெக்னீசியன் அவர்களின் மனைவி உடல் நலக்குறைவினால் சென்னை
அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையிலிருந்தார் சிகிச்சை பலனின்றி இன்று காலை (17.12.2016) 5.00
மணிக்கு காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்
தெரிவித்துக்கொள்கிறோம். அம்மையாரது மறைவில் வாடும் தோழருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும்
மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அம்மையாரது இறுதி நிகழ்ச்சி சென்னை தாம்பரத்தில்
நடைபெறும்.
No comments:
Post a Comment