ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
TM சுழல் மாற்றலுக்கான கவுன்சிலிங் நடத்துவதில் உள்ள நிர்வாக காலதாமத்தை
கண்டித்து 5.12.2016 அன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் 7.12.2016 அன்று அதிகாரிகள்
சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெறுவதையொட்டி ஒத்திவைக்கப்படுகிறது. 8.12.2016 அன்று நிர்வாகத்துடன்
நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் அடிப்படையில் நமது ஆர்ப்பாட்ட தேதி
அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment