தோழர்களே!..
இன்று AITUC-TMTCLU சார்பில் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம
ஊதியம் வழங்க வேண்டும் என சிறப்பு கூட்டம் நமது மாவட்ட சங்க அலுவலக்த்தில் இன்று
மாலை 05.00 மணியளவில் நடைபெறும்.
பொருள்
01. சம வேலைக்கு சம ஊதியம்
NFTE-TMTCLU
மாவட்ட சங்கங்கள்,கடலூர்
No comments:
Post a Comment