.

Tuesday, February 7, 2017

செய்திகள்
டெலிகாம் டெச்னிசியன் பதவி உயர்வு தேர்வை ONLINE முறையில் தேர்வெழுத வேண்டும் எனும் முடிவை மத்திய சங்கம் நிராகரித்துள்ளது .
--------------------
நேரடி நியமன ஊழியர்க்கான ஓய்வூதிய வாரியம் அமைக்க BSNL நிர்வாக குழு ஒப்புதல் வழங்கியுள்ளது .நேரடி நியமன ஊழியர்க்கான ஓய்வூதிய பலன் அடிப்படை ஊதியத்தில் 3 %
BSNL ன் பங்களிப்பாக இருக்கும் .


No comments:

Post a Comment