TMTCLU-தர்ணா
கடலூர் ZONE-2 பகுதியில் பணிபுரியும்
நூற்றுக்கணக்கான ஒப்பந்த ஊழியர்களுக்கு சென்ற மாத சம்பளம் பட்டுவாடா செய்யப்படாததைக்
கண்டித்து கடலூர் GM அலுவலக வளாகத்தில் மாலை நேர தர்ணா மாவட்டத்தலைவர்
தோழர் MS.குமார் தலைமையில் நடைபெற்றது. TMTCLU கிளைச்செயலர் தோழர் R.பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றிட
, TMTCLU மாவட்ட செயலர் தோழர் G.ரங்கராஜு,
NFTE மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர், NFTE மாநில சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன்,
NFTE மாநிலத் துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன் TMTCLU
மாநிலப்பொதுசெயலர் தோழர் R.செல்வம் ஆகியோர்
கண்டன விளக்கவுரையாற்றினர்.
No comments:
Post a Comment