.

Thursday, April 13, 2017

டெலிகாம் டெக்னீசியன் – கவுன்சிலிங்
உத்தரவு வெளியீடு!

மது மாவட்ட சங்கத்தின் முயற்சியின் விளைவாக  நீண்ட காலமாக நடைபெறாமலிருந்த டெலிகாம் டெக்னீசியன் கவுன்சிலிங் 6.4.2017 அன்று நடைபெற்றது. அதற்கான உத்தரவு இன்று வெளியாகியுள்ளது.


மாவட்டத்தில் 75 தோழர்கள்/தோழியர்கள் விருப்ப மாற்றலிலும், 67 தோழர்கள்/தோழியர்கள் Long stay-லும் மாற்றலில் செல்கிறார்கள். கடலூர் தோழர்கள் 7 பேர் தவிர  மற்றவர்கள் அந்த அந்த கோட்டப் பொறியாளர் கட்டுப்பாட்டிற்குள் மாற்றலில் செல்கிறார்கள். 

No comments:

Post a Comment