.

Saturday, April 29, 2017

செஞ்சி தோழர் A.R.கெளஸ்பாஷா பணிநிறைவு பாராட்டுக்கூட்டம்
28.4.2017 செஞ்சி தொலைபேசி நிலையத்தில் கிளை தலைவர் தோழர் பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது.  மாநில செயலர் தோழர் K.நடராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தோழர்கள் R.செல்வம் மாவட்டத் தலைவர், V.லோகநாதன் மாநில துணைத்தலைவர் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.






தோழர் K.பெருமாள் TT பணி ஓய்வு பாராட்டு விழா
சின்ன சேலம்

28-04-2017 அன்று தோழர் தோழர் K.பெருமாள் TT பணி ஓய்வு பாராட்டு விழா சின்ன சேலம் தொலைபேசி நிலையத்தில் தோழர் K.பாண்டியன்  தலைமையில்  துவங்கியது. சிறப்புரையாக தோழர் K. நடராஜன் மா நிலச் செயலர் NFTE, தோழர் R.செல்வம் மாநில பொதுச் செயலர் TMTCLU, மற்றும் V. லோகநாதன் மாநிலத் துணைத் தலைவர் NFTE உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு விழாவில் பங்கேற்றார்கள்....





No comments:

Post a Comment