NFTE-TMTCLU
தோழர்களே!...
நமது மாவட்டத்தில் ZONE-1ல் பணிபுரியும்
ஒப்பந்த ஊழியர்களுக்கு புதிய சம்பள அடிப்படையில் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டுவிட்டது என்பதனை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஊழியர் நலனில்
அக்கறையோடு தொடர் முயற்சி எடுத்திட்ட நமது NFTE மாவட்ட சங்கத்திற்கு நன்றி...
தகுந்த நடவடிக்கை எடுத்த மாவட்ட
நிர்வாகத்திற்கும், ஒப்பந்தகாரருக்கும் நன்றி....
-BY-
மாவட்டச் சங்கம், கடலூர்
No comments:
Post a Comment