.

Tuesday, May 16, 2017



போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்ட
ஆதரவு ஆர்ப்பாட்டம்...
கடலூர் மாவட்ட BSNL அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கடந்த மூன்று நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப்  போராடும் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் வெற்றிபெற 18.5.2017 வியாழக்கிழமை அன்று ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், அனைத்துக் கிளைகளிலும் தோழமை சங்கங்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்திடுமாறு மாவட்ட சங்கங்களின் சார்பில் கேட்டுகொள்கிறோம்.
குறிப்பு: கடலூரில் 18.5.2017 மதிய உணவு இடைவேளையில் GM அலுவலக வாயிலில் அனைத்து சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம்  நடைபெறும்..

ஆர்ப்பரிப்போம்!!                      வெற்றிபெறச் செய்வோம்!!

BSNL அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு....

No comments:

Post a Comment