இரங்கல் செய்தி....
திண்டிவனம்
கூனிமேடு தோழர் P.சுப்ரமணியன் T.T அவர்களின் மகனும், ஒப்பந்த
ஊழியருமான தோழர் S.பாரதி
இன்று அகால மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
பிரிவில் வாடும் தோழருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் மாவட்ட
சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.
இறுதி
நிகழ்வு நாளை காலை 10மணியளவில்
விழுப்புரம் பூத்தமேடு கிராமத்தில் நடைபெறும்.
No comments:
Post a Comment