TMTCLU
தமிழ் மாநில தொலைத்தொடர்பு
ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
கடலூர் மாவட்டச் சங்கம்
அவசர
மாவட்ட செயற்குழு
தோழர்களே!,
17-05-2017
அன்று மதியம் 2 மணியளவில் நமது NFTE மாவட்ட சங்க அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு நடைபெறவுள்ளது.
சிறப்புரை
தோழர் P.பாலமுருகன்
மாநில அமைப்புச் செயலர் NFTE,குடந்தை.
அனைவரும்
வருக!!
தோழமையுடன்
G.ரங்கராஜ்
மாவட்டச் செயலர்,TMTCLU
No comments:
Post a Comment