TMTCLU
ஆர்ப்பாட்டம்
இன்று 8.9.2017 கடலூர் TMTCLU மாவட்ட செயற்குழு தீர்மான முடிவின்படி,
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களின் பிரச்னைகளின்பால்
தீர்வினை வலியுறுத்தி முதல் கட்டமாக
மாவட்டம் முழுவதும் உள்ள கிளைகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைகள் தோறும்
ஒப்பந்த ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கடலூர்
கடலூர்
சிதம்பரம்
திண்டிவனம்
No comments:
Post a Comment