2016ம் ஆண்டு காலியிடங்களுக்கான
இலாக்காத்தேர்வு அறிவிப்பு. தேர்வு ONLINE முறையில் நடைபெறும்.
தமிழகத்தில் மொத்தக்காலியிடங்கள் = 774
OC/OBC பிரிவு = 591... SC
பிரிவு=122... ST பிரிவு= 61
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நாள் –
15/12/2017
தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்
: 15/01/2018
தேர்வு நடைபெறும் நாள் : 28/01/2018
தேர்வு OBJECTIVE
ரகம்.
தவறான பதிலுக்கு ¼
மதிப்பெண் குறைக்கப்படும்
01/07/2016 அன்று வயது
55க்கு கீழ் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி பன்னிரண்டாம் வகுப்புத்
தேர்ச்சி அல்லது
இரண்டாண்டு ITI
தேர்ச்சி அல்லது 3 ஆண்டு DIPLOMA தேர்ச்சி.
01/07/2016 அன்று 5
ஆண்டு சேவைக்காலம் இருக்க வேண்டும்.
தோழர்களே தயாராவீர்!!
No comments:
Post a Comment