.

Thursday, November 23, 2017

மனித சங்கிலி போராட்டம்-கடலூர்
1.1.2017 முதல் 3வது ஊதியமாற்றத்தை அமுல்படுத்தகோரியும்,
BSNL டவர்களை தனி நிறுவனமாக உருவாக்குவதைக் கண்டித்தும்,
இன்று 23.11.2017 கடலூரில் அனைத்து BSNL சங்கங்கள் சார்பில் மனித சங்கிலிப்போராட்டம் நடைபெற்றது. 





No comments:

Post a Comment