.

Saturday, November 4, 2017


மத்திய அரசின் தொழிலாளர், விவசாயிகள், மக்கள்
விரோதப் போக்கினைக் கண்டித்து
நவம்பர் 9,10,11 தேதிகளில் தலைநகர் டெல்லியில்...
12 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி….
அனைத்து மத்திய சங்கங்கள் பங்கேற்கும்
மூன்று நாள் முற்றுகைப்போரில் முதல் நாள்
நமது மத்திய சங்க அறைகூவல்படி நமது சங்கத்தின் சார்பில் டெல்லியில் நடைபெறும் நாடாளுமன்ற முற்றுகை
தர்ணா போராட்டத்தில் கடலூர் மாவட்டத்திலிருந்து  மாவட்டத் தலைவர் தோழர் செல்வம், மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர், மாவட்டபொருளர் தோழர் சாதிக்பாஷா உட்பட  சுமார் 25 தோழர்கள்,தோழியர்கள் கலந்துகொள்கின்றனர்.   
உணர்வோடு பங்கு பெறும் தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்….
நம் உரிமைகளை மீட்க சென்று வாரீர்... தோழர்களே...

குறிப்பு- மாவட்ட செயலர் தொடர்புக்கு பதில்
மாவட்ட சங்க செயலக முக்கிய உதவிக்கு
கடலூர் தோழர்கள்
E.வினாயகமூர்த்தி 94861 05858
R.நந்தகுமார் 94861  03299

 ஆகியோரைத்தொடர்புகொள்ளவும்.

No comments:

Post a Comment