.

Thursday, December 7, 2017

05-12-2017 அன்று  அகில இந்திய அளவில் நடைபெறும் கூடைப்பந்து  போட்டிக்காக சென்னையில்  உள்ள நேரு விளையாட்டு  உள் அரங்கில்  பயிற்சி நடைபெற்றது அதில் நமது மாவட்ட உதவிச் செயலரும் தமிழக கூடைப் பந்து அணியின்  மேலாளருமான தோழர் D.குழந்தைநாதன் விளையாட்டு வீரர்களுடன்  ஆலோசனை நடத்தினர். நமது மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் அவர்கள் விளையாட்டு வீரர்களை நேரில் சந்தித்து அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்...



No comments:

Post a Comment