தோழர்களே.
வரும்
12-01-2018 அன்று நடைபெறவிருந்த நமது
மாவட்ட செயற்குழு போக்குவரத்து
தொழிலாளர்களின் போராட்டம் நடைபெற்று
கொண்டிருப்பதால் மாவட்ட செயற்குழு ஒத்தி வைக்கப்படுகிறது. தேதி பின்னர் தெரிவிக்கப்படும் .
தோழமையுடன்
இரா.ஸ்ரீதர்
மாவட்டச் செயலர்
No comments:
Post a Comment