.

Tuesday, February 27, 2018

கண்ணீர் அஞ்சலி

நமது புதுப்பாளையம் தொலைபேசி நிலையத்தில் பணிபுரியும்  தோழர் A.வீரமணி ( ஒப்பந்த ஊழியர்) அவர்களின் தந்தையார்ஆலடியான் அவர்கள்  இன்று  (27-02-2018 ) இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது கிளை மற்றும் மாவட்ட சங்கங்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி 28-02-2018 ஊர்வலம் அவரது சொந்த ஊரான  நெல்லிக்குப்பம் அருகிலுள்ள வாழப்பட்டு கிராமத்திலிருந்து புறப்பட்டு சென்று  இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்
                                                                    BY
                                                        NFTE-TMTCLU
                     கிளை மற்றும் மாவட்டச் சங்கங்கள்,கடலூர் 

No comments:

Post a Comment