வருந்துகிறோம்...
புதுச்சேரி மாவட்டச்செயலர் தோழர் M.செல்வரங்கம்
அவர்களின் துணைவியார் 5.2.2018 இரவு
இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். துணைவியார்
மறைவில் வாடும் தோழருக்கும், தோழர்தம் குடும்பத்தாருக்கும் மற்றும்
உறவினர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அம்மையாரது இறுதி நிகழ்ச்சி இன்று மாலை 6.2.2018
4.00 மணியளவில் புதுவை முத்தியால்பேட்டையில் உள்ள தோழரது இல்லத்தில்
நடைபெறும்.
No comments:
Post a Comment