.

Saturday, March 17, 2018


வாழ்த்துக்கள்..

மார்ச் 14,15,16 2018 தேதிகளில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில்
அகில இந்திய சங்கத் தலைவராக தோழர் இஸ்லாம், 
பொதுச்செயலராக தோழர் C.சந்தேஷ்வர் சிங்
ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நமது தமிழ் மாநிலத்திலிருந்து
 மாநிலத்தலவர் தோழர் P.காமராஜ் சம்மேளனச் செயலராக
 திருச்சி மாவட்ட செயலர் தோழர் பழனியப்பன் துணைத்தலைவர்  
கோவை தோழர் A.செம்மலமுதம் சிறப்பு அழைப்பாளராகவும்,
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் 

 புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர்களுக்கு
கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்!!


No comments:

Post a Comment