.

Thursday, March 8, 2018

மகளீர் தின
வாழ்த்துக்கள்

பாசத்தில் தங்கையாகவும்...
உணர்வில் தோழியாகவும்...
நேசத்தில் துணைவியாகவும்...
உயிர் கொடுப்பதில் அன்னையாகவும்...
இப்படி பல்வேறு பரினாமங்களை  தன்னுள் அடக்கி வாழும்
பெண்மையை போற்றுவோம்...
அனைவருக்கும் மகளீர் தின வாழ்த்துக்கள்

    வாழ்த்துக்களுடன்

 NFTE-TMTCLU மாவட்ட சங்கங்கள்,

No comments:

Post a Comment