ஓய்வுக்காலம் சிறக்க வாழ்த்துகிறோம்....
கடலூர் மாவட்ட SNEA சங்க முன்னாள் மாவட்ட செயலரும், வெளிப்பகுதி கோட்டப்பொறியாளருமான திரு.P.சிவக்குமரன் அவர்கள் நேற்று(24.7.2018) விருப்ப ஓய்வு பெற்றார். கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் தோழர் இரா.ஸ்ரீதர் அவர்கள் தலைமையில்
தோழர்கள் பலரும் அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று வாழ்த்து தெரிவித்தனர். திரு.P.சிவக்குமரன்
அவர்களின் பணி ஓய்வுக்காலம் சிறக்க கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment