தேசியத் தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம்
கடலூர் தொலைபேசி கிளை
தோழர்களே!.. தோழியர்களே!!...


பின்னர் ஆண்டறிக்கை, அமைப்பு நிலை பற்றிய விவாதம் நடைபெற்றது, சிறு சச்சரவுகளுக்கிடையே ஆண்டறிக்கை ஏற்கப்பட்டது. நிர்வாகிகள் தேர்வில் சிறு குழப்பங்கள்
ஏற்பட்டாலும் சில மணி நேரத்திற்கு பிறகு ஒரு சுமூகமான மாநாடாக, ஒற்றுமைக்கான
மாநாடாக அமைய தோழர்கள் முற்பட்டனர். அதன் பலனாக நிர்வாகிகள் தேர்வில் ஒன்றுபட்ட நிர்வாகிகள் வாசிக்கப்பட்டது. ஒற்றுமை மீண்டும்
நிரூபிக்கப்பட்டதற்கு இதுவே சான்று.



மாநாட்டிற்கு
வந்திருந்து சிறப்பு செய்த அனைவருக்கும் தோழர் M.ராஜவேலு நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது
29-07-2018 அன்று நடைபெற்ற கிளை மாநாட்டில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டநிர்வாகிகள் பட்டியல்
தலைவர் :தோழர் K. நாராயணன்
துணைத் தலைவர்கள் : தோழர் V.மணிமாறன்
:
தோழர் V.சண்முகம்
: தோழர் S.லோகநாதன்
:
தோழர் S.பலராமன்
செயலர் : தோழர் E. விநாயகமூர்த்தி
உதவிச் செயலர்கள் : தோழர் P.அன்பு
: தோழர் P.குமார்
:
தோழர் R.கிருஷ்ணமூர்த்தி
:
தோழர் M.மஞ்சினி
பொருளாளர் : தோழர் K.P.தனஞ்ஜெயன்
அமைப்புச் செயலர்கள் : தோழர் J.சித்தார்த்தன்
:
தோழர் R.சுப்ரமணியன்
:
தோழர் S.ரங்கநாதன்
:
தோழர் M.ராஜவேலு
தணிக்கையாளர் :
தோழர் V.ராஜீ
கிளை மாநாட்டிற்கு கிளை தோழர்கள், தோழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கும்
பாராட்டுதலை தெரிவித்து கொள்வதோடு
மட்டுமல்லாமல், அனைத்து
பகுதியிலிருந்தும் வந்திருந்து
சிறப்பு செய்திட்ட அனைத்து கிளை தோழர்களுக்கும், தொழிற்சங்க தலைவர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பில் நன்றி....
தோழமையுடன்
மாவட்டச் சங்கம், கடலூர்
No comments:
Post a Comment