தொழிற்சங்க உறுப்பினர் சந்தா...! உயர்வு...!
நமது அமிர்தசரஸ் அகில இந்திய மாநாட்டில் ஒரு மனதாக ஏற்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நமது
சங்க உறுப்பினர்களுக்கு சந்தா (Subscription) உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த சந்தா உயர்விற்கான உத்திரவினை BSNL நிர்வாகம், டெல்லி தொழிலாளர் துறையின் தொழிற்சங்கங்களின் துணைப் பதிவாளர் அவர்களின் ஒப்புதல் பெற்று வெளியிட்டுள்ளது.
இந்த
உத்திரவின் அடிப்படையில்:
நமது உறுப்பினர் சந்தா ரூபாய். 25/-இல் இருந்து ரூபாய். 44/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட சந்தா ஜூலை 2018 மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.
இந்த
சந்தா தொகையில்,
மத்திய சங்கத்திற்கு
: ரூ14/-
மாநில சங்கத்திற்கு:
ரூ15/-
மாவட்ட சங்கத்திற்கு:
ரூ15/-
No comments:
Post a Comment